Nvidia - 1 டிரில்லியன் டாலர் கிளப்-ல் சேர்ந்தது.. எல்லா புகழும் AI-க்கு தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Nvidia  1 டிரில்லியன் டாலர் கிளப்ல் சேர்ந்தது.. எல்லா புகழும் AIக்கு தான்..!

செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia) அமெரிக்காவில் 5வது நிறுவனமாக 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை பெற்ற நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களின் மிகவும் எலைட் கிளப் ஆக இருக்கும் 1 டிரில்லியன் டாலர் பட்டியலில் Nvidia சேர்ந்துள்ளது. 1 டிரில்லியன் டாலர் பட்டியலில் தற்போது அமெரிக்காவில் ஆப்பிள், மைக்ரோசாப்ட்,

மூலக்கதை