75 ரூபாய் நாணயத்தை பெறுவது எப்படி..? ஏகப்பட்ட டிமாண்ட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
75 ரூபாய் நாணயத்தை பெறுவது எப்படி..? ஏகப்பட்ட டிமாண்ட்..!

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, அதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த நாணயத்தை எங்கு எப்படி பெறுவது..? இதேபோல் 75 ரூபாய் நாணயத்தை இதற்கு முன்பே ஒரு முறை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அது எதற்காக..? எப்போது..? இந்திய அரசு 75

மூலக்கதை