கனடா அரசின் செம அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கனடா அரசின் செம அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!

இந்தியர்கள் கடந்த 5 வருடமாக வெளிநாட்டுக்கு அதிகளவில் படையெடுத்து வருகிறன்றனர், பெரும் பணக்காரர்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வரும் வேளையில் சமானிய மக்கள் வேலைவாய்ப்பு, படிப்பு ஆகியவற்றை பயன்படுத்தி வெளிநாட்டில் செட்டிலாகும் முடிவுக்கு வருகின்றனர். ஒருப்பக்கம் இந்தியாவில் அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக சந்தை ஆய்வுகள் கூறினாலும், வெளிநாட்டு படையெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவதாக தெரியவில்லை. இந்த நிலையில்

மூலக்கதை