Aarthi Ravi :நான் தான் அடிக்கடி சண்டை போடுவேன்.. ஜெயம்ரவி குறித்து மனம் திறந்த ஆர்த்தி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Aarthi Ravi :நான் தான் அடிக்கடி சண்டை போடுவேன்.. ஜெயம்ரவி குறித்து மனம் திறந்த ஆர்த்தி!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இருவருக்கும் கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், டிக் டிக் டிக் படத்தில் இவரது மூத்த மகன் ஆரவ் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் மனமொத்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர்.

மூலக்கதை