Theera Kadhal Review: ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த படமாவது கை கொடுத்ததா? தீராக் காதல் விமர்சனம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Theera Kadhal Review: ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த படமாவது கை கொடுத்ததா? தீராக் காதல் விமர்சனம்!

நடிகர்கள்: ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா இசை: சித்து குமார் இயக்கம்: ரோகின் வெங்கடேஷன் நேரம்: 2 மணி நேரம் 8 நிமிடங்கள் சென்னை: இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து 5 மாதத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 5 படங்கள் வெளியாகி உள்ளன. எல்லா படங்களிலும் அவரது நடிப்பை கொஞ்சம் கூட குறை சொல்ல முடியவில்லை

மூலக்கதை