Pandian stores :கண்ணனுக்காக சிறை செல்லும் கதிர்.. வயிற்றுப்பிள்ளையுடன் பரிதவிக்கும் முல்லை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Pandian stores :கண்ணனுக்காக சிறை செல்லும் கதிர்.. வயிற்றுப்பிள்ளையுடன் பரிதவிக்கும் முல்லை!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தொடரில் ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த 4 அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தற்போது மூன்று குடும்பமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் சிறப்பாக வாழ்ந்து காட்டுவோம் என்று நெஞ்சை நிமிர்த்தி

மூலக்கதை