செந்தில் பாலாஜி ரெய்டு நடக்கும் அதே நாள்! அண்ணாமலைக்கு செக்! ஆருத்ராவில் ட்விஸ்ட்! ஆசியம்மாள் அதிரடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செந்தில் பாலாஜி ரெய்டு நடக்கும் அதே நாள்! அண்ணாமலைக்கு செக்! ஆருத்ராவில் ட்விஸ்ட்! ஆசியம்மாள் அதிரடி

சென்னை: ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் உள்ட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை ஐ.ஜி ஆசியம்மாள் பேட்டி அளித்துள்ளார். ஆருத்ரா வழக்கில் 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற பெரிய ரெய்டுகளில் ஒன்றாக செந்தில் பாலாஜி வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டு பார்க்கப்படுகிறது.

மூலக்கதை