ஆடு தான் மேய்ச்சிருப்பேனா..? ஆ.ராசா பேசிய வீடியோவை குறிப்பிட்டு அண்ணாமலை கொடுத்த பதில்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆடு தான் மேய்ச்சிருப்பேனா..? ஆ.ராசா பேசிய வீடியோவை குறிப்பிட்டு அண்ணாமலை கொடுத்த பதில்!

சென்னை : கருணாநிதியால் தான் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி ஆனார் என்றும் இல்லையென்றால் இன்னும் அவர் ஆடுதான் மேய்த்துக் கொண்டிருப்பார் என்றும் திமுக எம்.பி ஆ.ராசா பேசியதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். திமுக துணை பொதுச் செயலாளரும் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, \"கருணாநிதி பேனா

மூலக்கதை