புதுவையில் அதிரடி.. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்.. ஏன் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதுவையில் அதிரடி.. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்.. ஏன் தெரியுமா?

புதுவை: புதுவையில் வரும் கல்வி ஆண்டு முதல் CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பப் பட உள்ளது. இதனால், புதுவையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுவைக்கு தனி கல்வி வாரியம் இல்லை. இதனால், புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழ்நாடு பாடத் திட்டம் பின்பற்றப்படுகிறது. அதேபோல், ஏனாமில்

மூலக்கதை