புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதற்காக..? அதன் அவசியம் என்ன..? - சூப்பர் வீடியோ..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதற்காக..? அதன் அவசியம் என்ன..?  சூப்பர் வீடியோ..!!

இந்திய தலைநகராக இருக்கும் டெல்லியின் முக்கிய அடையாளமாக இருக்கும் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 1927 இல் ‘கவுன்சில் ஹவுஸ்\' என வடிவமைக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கும் இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால் பலருக்கு இடமில்லாமல் உள்ளது. இந்த நிலையில் தற்போது பயன்படுத்தப்படும் நாடாளுமன்ற கட்டிடத்தில் 552 உறுப்பினர்கள் அமரலாம். லோக்சபாவில் 552 எம்.பி.க்கள் மற்றும்

மூலக்கதை