இன்று நிடிஆயோக் 8-வது கூட்டம்: மூன்று முதல்வர்கள் புறக்கணிப்பு?

தினமலர்  தினமலர்
இன்று நிடிஆயோக் 8வது கூட்டம்: மூன்று முதல்வர்கள் புறக்கணிப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் 8-வது நிர்வாக கவுன்சில்கூட்டம் இன்று துவங்குகிறது. மூன்று மாநில முதல்வர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

மூன்று முதல்வர்கள் புறக்கணிப்புஇந்நிலையில் இக்கூட்டத்தை தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி கெஜ்ரிவால் ஆகியோர் புறக்கணிக்கப்போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்நேரம், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் 8-வது நிர்வாக கவுன்சில்கூட்டம் இன்று துவங்குகிறது. மூன்று மாநில முதல்வர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த 2014-ல் பா.ஜ. ஆட்சிக்கு

மூலக்கதை