Youtune irfan - சமீபத்தில்தான் திருமணம்.. இப்போது இர்ஃபான் கார் விபத்து - மூதாட்டி உயிரிழப்பு

சென்னை: Youtuber Irfan (யூட்யூபர் இர்ஃபான்) யூட்யூபர் இர்ஃபானின் கார் ஏற்படுத்திய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகம் தற்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அனைத்து தளங்களிலும் டிஜிட்டல் வந்துவிட்டதால் பலரும் அதனை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமானவைகளை செய்துவருகின்றனர். அதில் அதிகம் பேர் செய்வது யூட்யூப் சேனல் ஆரம்பிப்பது. பல யூட்யூப்
மூலக்கதை
