கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவு!!!

\'கே ஜி எஃப்\' மற்றும் \'காந்தாரா\' திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம், நேரடியாக தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படமான \'ரகு தாத்தா\' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. \'ஃபேமிலி மேன்\' எனும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும்

மூலக்கதை