Thalapathy 68: தளபதி 68 பூஜைக்கு நாள் குறித்த விஜய்... ஆனா அங்கதான் இருக்கு டிவிஸ்ட்டே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Thalapathy 68: தளபதி 68 பூஜைக்கு நாள் குறித்த விஜய்... ஆனா அங்கதான் இருக்கு டிவிஸ்ட்டே!

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தளபதி 68 படத்தின் பூஜைக்கு விஜய் நாள் குறித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை