சட்டம் ஒழுங்கில் நாங்கள்தான் டாப்! மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளோம் என யோகி பெருமிதம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சட்டம் ஒழுங்கில் நாங்கள்தான் டாப்! மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளோம் என யோகி பெருமிதம்

லக்னோ: உத்தரப் பிரதேசம் சட்ட ஒழுங்கு விஷயத்தில் பல மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்வதாக மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணைகள்

மூலக்கதை