கரூரில் ஆபத்து.. போலீஸ் நிலையத்திற்கு ஓடி தஞ்சமடைந்த ஐடி அதிகாரிகள்.. 9 இடங்களில் ரெய்டு நிறுத்தம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கரூரில் ஆபத்து.. போலீஸ் நிலையத்திற்கு ஓடி தஞ்சமடைந்த ஐடி அதிகாரிகள்.. 9 இடங்களில் ரெய்டு நிறுத்தம்

கரூர் : கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் 9 இடங்களில் வருமான வரித் துறை ரெய்டு நடக்கவில்லை. அங்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதால் ஐடி அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் வி செந்தில் பாலாஜி. கரூரை சேர்ந்த இவர்

மூலக்கதை