Baakiyalakshmi :குடிபோதையில் நடுரோட்டில் வீழ்ந்துகிடக்கும் கோபி.. மீட்டு கொண்டுவரும் ஈஸ்வரி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Baakiyalakshmi :குடிபோதையில் நடுரோட்டில் வீழ்ந்துகிடக்கும் கோபி.. மீட்டு கொண்டுவரும் ஈஸ்வரி!

சென்னை :விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் முன்னணியில் உள்ளது பாக்கியலட்சுமி. சேனலின் டிஆர்பியில் முதலிடத்தை இந்தத் தொடர் பிடித்துள்ளது. தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாககவர்ந்து வருகிறது. கோபி, பாக்கியா, ராதிகா என முன்னணி கேரக்டர்களின் அடுத்தடுத்த செயல்பாடுகளை இந்தத் தொடர் காட்சிப் படுத்தி வருகிறது. தற்போது கோபி மற்றும் ராதிகாவிடையே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டுவரும் சூழலில்,

மூலக்கதை