இந்த வருசம் பிளஸ் 2 பாஸ் ஆனீங்களா.. 10 பைசா செலவில்லாமல் படிப்பு+ வேலைவாய்ப்பு .. சென்னை கலெக்டர் அழைப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த வருசம் பிளஸ் 2 பாஸ் ஆனீங்களா.. 10 பைசா செலவில்லாமல் படிப்பு+ வேலைவாய்ப்பு .. சென்னை கலெக்டர் அழைப்பு

சென்னை: தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022 23 ம்ஆண்டுகளில் 12 ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பிஎஸ்சி, பிகாம், பிசிஏ, பிபிஏ படிக்க வழி வகை செய்யப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி அறித்துள்ளார்.

மூலக்கதை