Kangana: அறிவுக்கெட்ட முட்டாள்கள்.. அரை டவுசருடன் பெண்கள் கோயிலுக்கு செல்வதா? கங்கனா ரனாவத் காட்டம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Kangana: அறிவுக்கெட்ட முட்டாள்கள்.. அரை டவுசருடன் பெண்கள் கோயிலுக்கு செல்வதா? கங்கனா ரனாவத் காட்டம்!

மும்பை: கோயிலுக்குள் சில பெண்கள் அரைகுறை உடைகளை அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நடிகை கங்கனா ரனாவத் காட்டமாக போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது. நடிகை கங்கனா ரனாவத் சினிமாவில் படு கவர்ச்சியாக நடித்தாலும், கோயில்களுக்கு செல்லும் போது சேலை மற்றும் சுடிதார் அணிந்து தான் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்து மதத்தை தீவிரமாக

மூலக்கதை