செந்தில் கார்த்திகேயன் வீடு, ஆபிஸில் 2 டீமாக பிரிந்து சல்லடை போடும் ஐடி அதிகாரிகள்.. யார் இவர்?

கோவை : கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு நடத்தி வருவதால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்
மூலக்கதை
