AR Rahman: மாமன்னன் படத்துக்காக சீனில் வரும் ஏஆர் ரஹ்மான்... தீ பிடிக்கும் செகண்ட் சிங்கிள் அப்டேட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
AR Rahman: மாமன்னன் படத்துக்காக சீனில் வரும் ஏஆர் ரஹ்மான்... தீ பிடிக்கும் செகண்ட் சிங்கிள் அப்டேட்

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது. உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையில் மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த வாரம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. {image-screenshot8500-1685074860.jpg

மூலக்கதை