இம்ரான் கான் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை.. மனைவி உட்பட 80 பேருக்கும் சிக்கல்! அரசு அதிரடி உத்தரவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இம்ரான் கான் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை.. மனைவி உட்பட 80 பேருக்கும் சிக்கல்! அரசு அதிரடி உத்தரவு!

இஸ்லாமாபாத் : இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற, அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மே 9-ஆம் தேதி ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை துணை ராணுவப் படையினர் அதிரடியாக

மூலக்கதை