வெளியிலிருந்து உள்ளே கொண்டு செல்லப்பட்ட பை! அதில் இருந்தது என்ன? செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் ஷாக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெளியிலிருந்து உள்ளே கொண்டு செல்லப்பட்ட பை! அதில் இருந்தது என்ன? செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் ஷாக்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் திமுக நிர்வாகிகள் போராட்டம் செய்ததற்கு என்ன காரணம் என்ற விவரம் வெளியாகி உள்ளது. உள்ளே ஐடிஅதிகாரிகளை சோதித்துவிட்டு அனுப்பியது ஏன் என்ற விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 40 இடங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களின் வருமான வரித்துறையின்

மூலக்கதை