Vanitha Vijayakumar: 2வது கணவருடன் சென்ற இளைய மகள்.. 14 வயசு பிறந்தநாளை கொண்டாடிய வனிதா விஜயகுமார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Vanitha Vijayakumar: 2வது கணவருடன் சென்ற இளைய மகள்.. 14 வயசு பிறந்தநாளை கொண்டாடிய வனிதா விஜயகுமார்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தனது 2வது மகளின் 14வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு மகள்களுடன் பர்த்டே கொண்டாடிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கும் நடிகை மஞ்சுளாவுக்கும் மகளாக பிறந்தவர் தான் வனிதா விஜயகுமார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவரது சகோதரர் தான் நடிகர் அருண் விஜய்.

மூலக்கதை