Iniya :மடமடன்னு முன்னணியில் ஆல்யா மானசா சீரியல்.. எந்த இடத்துல இருக்குன்னு பாருங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Iniya :மடமடன்னு முன்னணியில் ஆல்யா மானசா சீரியல்.. எந்த இடத்துல இருக்குன்னு பாருங்க!

சென்னை : சன் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் டிஆர்பியின் முன்னணியில் உள்ளன. அந்த வரிசையில் கயல் சீரியல் முதலிடத்தில் உள்ளது. இதனிடையே, சமீபத்தில் துவங்கியுள்ள சன் டிவியின் புத்தம்புதிய தொடரான இனியா, தற்போது டிஆர்பியில் முன்னணியில் காணப்படுகிறது. சன் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள், காலை முதல் இரவு வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில்

மூலக்கதை