BSE, NSE உத்தரவு.. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் நிலை என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
BSE, NSE உத்தரவு.. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் நிலை என்ன..?

மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகிய இரண்டும் மே 25 முதல் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு கட்டமைப்பின் கீழ் வைப்பதாக அறிவித்த நிலையில் வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசர்ஸ் பகுங்குகள் 2 சதவீதத்திற்கு அதிகமாக சரிந்தன. ஆனால் மெல்ல மெல்ல முதலீடுகளை பெற்றதன் மூலம் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள்

மூலக்கதை