Vijay: லியோ ப்ரீ ரிலீஸ் பிசினஸ்... ஆரம்பமே அதகளம் தான்... விஜய்க்கு கேரளாவில் இப்படியும் ரசிகர்களா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Vijay: லியோ ப்ரீ ரிலீஸ் பிசினஸ்... ஆரம்பமே அதகளம் தான்... விஜய்க்கு கேரளாவில் இப்படியும் ரசிகர்களா?

சென்னை: விஜய்யின் லியோ படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் பற்றி செம்ம ஹாட்டான அப்டேட்

மூலக்கதை