ரயில்கள் புறப்பாடு; கோவைக்கு இரண்டாமிடம்! புறக்கணிப்பில் மட்டும் என்றுமே முதலிடம்

தினமலர்  தினமலர்
ரயில்கள் புறப்பாடு; கோவைக்கு இரண்டாமிடம்! புறக்கணிப்பில் மட்டும் என்றுமே முதலிடம்-நமது சிறப்பு நிருபர்-

வருவாயில் தெற்கு ரயில்வேயில், சென்னை ஸ்டேஷன்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள கோவை சந்திப்பு, இப்போது அதிக ரயில்கள் புறப்பாட்டில், தமிழகத்திலேயே இரண்டாமிடம் பிடித்துள்ளது; ஆனால் புறக்கணிப்பில் மட்டும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

-நமது சிறப்பு நிருபர்-வருவாயில் தெற்கு ரயில்வேயில், சென்னை ஸ்டேஷன்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள கோவை சந்திப்பு, இப்போது அதிக ரயில்கள் புறப்பாட்டில், தமிழகத்திலேயே

மூலக்கதை