சீனாவை உலுக்க தயாராகும் அடுத்த அலை? 7 நாளில் 6.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா.. ஷாக் தகவல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனாவை உலுக்க தயாராகும் அடுத்த அலை? 7 நாளில் 6.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா.. ஷாக் தகவல்

பீஜிங்: சீனாவில் ஒமிக்ரான் வகையின் புதிய திரிபு வைரசான எக்ஸ்.பி.பி கொரோனா பரவி வருவதாகவும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா அலை ஜூன் மாத இறுதியில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகான்

மூலக்கதை