Vijay Makkal Iyakkam - உலக பட்டினி தினம் - களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்
சென்னை: Vijay Makkal Iyakkam (விஜய் மக்கள் இயக்கம்) மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்\' திட்டம் மூலம் உணவு அளிக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், \" உலகம்