ஊருக்கே ராஜானாலும் பேரனுக்கு தாத்தாவாச்சே! முகேஷ் அம்பானிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

மும்பை: தனது மகன், மருமகள், பேரன் புடைச்சூழ மும்பை சித்தி விநாயகர் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தனது பேரனுக்கு அரணாக மாறி அழைத்து வந்த காட்சி வைரலாகி வருகிறது. உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவருடன் மூத்த
மூலக்கதை
