புதுசு புதுசா பண்றாங்களே.. சென்னையில் “TN Talk” நிகழ்ச்சி! அப்டீன்னா என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதுசு புதுசா பண்றாங்களே.. சென்னையில் “TN Talk” நிகழ்ச்சி! அப்டீன்னா என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் ஆய்வாளர்கள் சர்வதேச மற்றும் அளவில் பல்துறை புகழ்பெற்ற அறிஞர்களின் நிபுணர்கள் உரையாற்றும் TN Talk என்ற நிகழ்ச்சி 4 வது முறையாக நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

மூலக்கதை