மருத்துவமனை நில அபகரிப்பு..அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் மீது புகார்! நிருபருக்கு கொலை மிரட்டல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மருத்துவமனை நில அபகரிப்பு..அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் மீது புகார்! நிருபருக்கு கொலை மிரட்டல்

தஞ்சாவூர்: அதிராம்பட்டினத்தில் பொது நல அமைப்பின் மருத்துவமனை கட்டும் பணியை நீதிமன்ற உத்தரவை மீறி திமுக நகர செயலாளர் தலைமையில் தடுத்த அக்கட்சியினர், அங்கிருந்த பத்திரிகையாளரை தாக்க முயன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்வதற்காக அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்

மூலக்கதை