சீன மக்களுக்கு விரைவாக விசா.. பறந்தது கோரிக்கை, நடக்குமா..? வெளியுறவு அமைச்சகம் பதில் என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீன மக்களுக்கு விரைவாக விசா.. பறந்தது கோரிக்கை, நடக்குமா..? வெளியுறவு அமைச்சகம் பதில் என்ன..?

இந்தியாவில் பல முன்னணி ஏற்றுமதியாளர்கள் இந்தியாவில் தொழில்சாலை அமைக்கவும், நவீன மெஷின்களை வேகமாக நிறுவ வேண்டும் என்பதற்காகவும் சீனா டெக்னிஷன்களுக்கும், இன்ஜினியர்களுக்கும் இந்தியாவுக்கு வரவழைக்க அவர்களுக்கான விசா வழங்கும் முறையை வேகப்படுத்த ஏற்றுமதியாளர்கள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. ஏற்றுமதியாளர்களின் இந்த கோரிக்கை முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் கருதும் மத்திய அமைச்சகம் இக்கோரிக்கைய மத்திய

மூலக்கதை