கோயம்புத்தூர் மக்களுக்கு குட் நியூஸ்.. டாடா குழுமத்தின் மாபெரும் திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோயம்புத்தூர் மக்களுக்கு குட் நியூஸ்.. டாடா குழுமத்தின் மாபெரும் திட்டம்..!

தமிழ்நாட்டில் கடந்த 5 வருடத்தில் சிறப்பான வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்புகளை கொண்டிருக்கும் மாவட்டமாக மாறியுள்ள கோயம்புத்தூர் பக்கம் டாடா குழுமத்தின் பார்வை திரும்பியுள்ளது. டாடா குழுமம் தனது அனைத்து துறை வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் டாடா குழுமத்தின் பார்வை கோயம்புத்தூர் பக்கம் திரும்பியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டாடா குழுமம் உற்பத்தி

மூலக்கதை