சர்வர் பிரச்னையா? பேமென்ட் ஸ்டக் ஆகிவிடுகிறதா? கவலையை விடுங்க! இதோ வந்துடுச்சி மொபிக்விக் வாலட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சர்வர் பிரச்னையா? பேமென்ட் ஸ்டக் ஆகிவிடுகிறதா? கவலையை விடுங்க! இதோ வந்துடுச்சி மொபிக்விக் வாலட்

சென்னை: இப்போது எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பேமென்ட் என்பது மிகவும் இயல்பாகிவிட்டது. ஆனால், சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்தில் பேமென்ட செய்யப்படுவது தடைப்பட்டுவிடுகிறது. இதனை சரி செய்ய இந்தியாவின் பேமண்ட் செயலியான மொபிக்விக் (Mobikwik) வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சத்தை கொடுத்திருக்கிறது. ஆன்லைன் பேமென்ட் என்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. கையில் காசு கொடுத்து பொருள்

மூலக்கதை