TATA-வின் அடுத்த தொழிற்சாலை.. தமிழ்நாட்டை கண்டு இந்தியாவே வியப்பு.. கிருஷ்ணகிரி-க்கு ஜாக்பாட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
TATAவின் அடுத்த தொழிற்சாலை.. தமிழ்நாட்டை கண்டு இந்தியாவே வியப்பு.. கிருஷ்ணகிரிக்கு ஜாக்பாட்!

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடையும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கும் தமிழ்நாடு அடுத்தடுத்து முதலீடுகளையும், நிறுவனங்களையும் ஈர்க்க பல முயற்சிகள் செய்து வருகிறது. இந்த முயற்சிகள் பலன் அளிக்கும் வகையில் அடுத்தடுத்து முதலீட்டுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இந்திய அளவில் அடுத்த முக்கிய பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளமாக பார்க்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டாடா

மூலக்கதை