சிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தினமலர்  தினமலர்
சிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிங்கப்பூர்: சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று (மே 23) சிங்கப்பூர் சென்றார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், அந்நாட்டு அமைச்சர்கள், முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். செம்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் கிம்யன் வோங்க், டெமஸ்க் நிறுவன சி.இ.ஓ., திலன் பிள்ளை சந்திரசேகரா கேப்பிட்டலாண்ட் இன்வஸ்ட்மன்ட் நிறுவன சி.இ.ஓ., உடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிங்கப்பூர்: சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் அரசு முறை பயணமாக

மூலக்கதை