சிங்கப்பூரில் முதல்வருக்கு வரவேற்பு

சிங்கப்பூர் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா, சிங்கப்பூர் நாட்டுக்கான இந்திய துாதர் பெரியசாமி குமரன், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் சுதர்சன் வேணு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இடது ஓரம், தமிழக அரசு தலைமை செயலர் இறையன்பு.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா, சிங்கப்பூர் நாட்டுக்கான இந்திய துாதர் பெரியசாமி குமரன், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவன மேலாண்மை
மூலக்கதை
