ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஏப்.7ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் என பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மூலக்கதை