'அம்ரித் சரோவர்' திட்டம் 40 ஆயிரம் நீர்நிலைகள் மேம்பாடு

தினமலர்  தினமலர்
அம்ரித் சரோவர் திட்டம் 40 ஆயிரம் நீர்நிலைகள் மேம்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


புதுடில்லி: 'அம்ரித் சரோவர்' திட்டத்தின் கீழ், கடந்த 11 மாதங்களில் மட்டும் நாடு முழுதும், 40 ஆயிரம் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக, நாடு முழுதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, அவை புனரமைக்கப்படும்' என, கடந்தாண்டு ஏப்., 14ல் பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த திட்டத்துக்கு அம்ரித் சரோவர் என பெயரிடப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து, மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுதும், 50 ஆயிரம் நீர்நிலைகளை மேம்படுத்த, இந்த திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

புதுடில்லி: 'அம்ரித் சரோவர்' திட்டத்தின் கீழ், கடந்த 11 மாதங்களில் மட்டும் நாடு முழுதும், 40 ஆயிரம் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.'சுதந்திர

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை