சுட்டெரிக்கும் வெயில்: தெலுங்கானாவுக்கு மஞ்சள் 'அலெர்ட்'

தினமலர்  தினமலர்
சுட்டெரிக்கும் வெயில்: தெலுங்கானாவுக்கு மஞ்சள் அலெர்ட்

ஹைதராபாத்,:தெலுங்கானாவில் வரலாறு காணாத அளவில் வெயில் பதிவாகி வரும் சூழலில், இங்குள்ள சில மாவட்டங்களுக்கு மஞ்சள் 'அெலர்ட்' விடப்பட்டு உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இங்குள்ள ஹைதராபாத், செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாவதால், சமீபத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது.

ஹைதராபாத்,:தெலுங்கானாவில் வரலாறு காணாத அளவில் வெயில் பதிவாகி வரும் சூழலில், இங்குள்ள சில மாவட்டங்களுக்கு மஞ்சள் 'அெலர்ட்' விடப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில்

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை