ஊருக்கு உபதேசம் செய்யும் முன் நீங்கள் மாறுங்க!

தினமலர்  தினமலர்
ஊருக்கு உபதேசம் செய்யும் முன் நீங்கள் மாறுங்க!


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


எம்.நடராஜன், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தெருக்களின், கடைகளில் உள்ள பெயர் பலகைகள்ஆங்கிலத்தில் இருப்பதாகவும், ஒரு மாத காலக்கெடுவுக்குள் அவை அனைத்தையும், தாய் மொழியாம் தமிழ் மொழியில் மாற்றி எழுதாவிட்டால், தானே தார் வாயிலாக, அந்த ஆங்கில பெயர்களில் உள்ள, 'போர்டு'களை அழிக்கப் போவதாக அறைகூவியிருக்கிறார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்.

சுவாமி விவேகானந்தரின் குருவான, ராமகிருஷ்ண பரமஹம்சரை அனைவருக்கும் தெரியும். ஒரு முறை, ஒரு மூதாட்டி தன் பேரனை அழைத்துக் கொண்டு, ராமகிருஷ்ணரிடம் சென்று, 'ஐயா! இவன் என் பேரன். தினமும் நிறைய இனிப்பு பண்டங்களை சாப்பிடுகிறான். அதிகம் திங்காதே என்றால், பொருட்படுத்த மாட்டேன் என்கிறான். இவனுக்கு, தாங்கள் கொஞ்சம்புத்திமதி சொல்லி திருத்துங்கய்யா...' என்று வேண்டினார்.

பாட்டியையும், பேரனையும் உற்றுப் பார்த்த பரமஹம்சர், அவர்களிடம், 15 நாட்களுக்கு பிறகு வந்து பார்க்கும்படி கூறினார். இருவரும், 15 நாட்களுக்குப் பின், மீண்டும் பரமஹம்சரை சந்தித்தனர்.

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்எம்.நடராஜன், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தெருக்களின், கடைகளில் உள்ள பெயர்

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை