இட ஒதுக்கீடு ஆயுதத்தை பா.ஜ., கையிலெடுத்தது ஏன்?

தினமலர்  தினமலர்
இட ஒதுக்கீடு ஆயுதத்தை பா.ஜ., கையிலெடுத்தது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை : கர்நாடகாவில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதை பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்கியிருப்பதன் வாயிலாக, பிற்படுத்தப்பட்டோரையும், முஸ்லிம்களையும் பா.ஜ., மோத விடுவதாக, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

'பா.ஜ., இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி' என காங்கிரஸ், கம்யூனிஸ்ட்சிகள், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததால் தான், 1990-ல் வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பா.ஜ., விலக்கி கொண்டதாக, தி.மு.க., கம்யூ., கட்சிகள், இன்றும் பிரசாரம் செய்து வருகின்றன.

பா.ஜ.,வை வீழ்த்த, இட ஒதுக்கீட்டை ஓர் ஆயுதமாக, எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வந்தன. இப்போது அதே ஆயுதத்தை, எதிர்க்கட்சிகளை நோக்கி பா.ஜ.,வும் வீச ஆரம்பித்துள்ளது.

சென்னை : கர்நாடகாவில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதை பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்கியிருப்பதன் வாயிலாக, பிற்படுத்தப்பட்டோரையும், முஸ்லிம்களையும் பா.ஜ., மோத

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை