மட்டம் போடும் கலெக்டரால் மனுக்களுக்கு தீர்வு இல்லை

''தலையே வராம போயிடுறதால, வால் எல்லாம் வர மாட்டேங்கு வே...'' என, புதிர் போட்டபடியே அரட்டைக்குள் நுழைந்தார் அண்ணாச்சி.
''யாரு, எங்க வராம போனது பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஈரோடு கலெக்டரா ரெண்டு வருஷமா இருக்கிறவர், கிருஷ்ணன் உண்ணி... திங்கள் கிழமைதோறும் கலெக்டர் ஆபீஸ்ல, குறைதீர் முகாம் நடத்துவாங்கல்லா...
''இதுல, கிருஷ்ணன் உண்ணி கலந்துக்கிறதே இல்ல வே... தப்பித் தவறி வந்தாலும், 10 நிமிஷம் இருந்துட்டு, நடையை கட்டிடுதாரு... மாதம் ஒரு முறை நடக்கற விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஓய்வூதியர், முன்னாள் ராணுவத்தினர் குறைதீர் கூட்டம்னு எதுலயும் கலந்துக்க மாட்டேங்காரு வே...
''தலையே வராம போயிடுறதால, வால் எல்லாம் வர மாட்டேங்கு வே...'' என, புதிர் போட்டபடியே அரட்டைக்குள் நுழைந்தார் அண்ணாச்சி.''யாரு, எங்க வராம போனது பா...'' எனக் கேட்டார்,
மூலக்கதை
