இந்தியாவில் வெளிநாட்டு வக்கீல்களுக்கு அனுமதி: சட்ட நிறுவனங்கள் கவலை

புதுடில்லி, வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் நம் நாட்டில் பதிவு பெற்று சட்ட பணிகளை மேற்கொள்ள இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்திருக்கும் முடிவுக்கு, இந்திய சட்ட நிறுவனங்களின் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், சட்ட நிறுவனங்களும் இந்திய பார் கவுன்சிலில் முறையாக பதிவு செய்து, இங்கு சட்டப்பணிகளை மேற்கொள்ள சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
புதுடில்லி, வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் நம் நாட்டில் பதிவு பெற்று சட்ட பணிகளை மேற்கொள்ள இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்திருக்கும் முடிவுக்கு, இந்திய சட்ட
மூலக்கதை
