பாஜக ஆட்சிக்கு வந்தபின் இந்தியாவில் ஜனநாயகம் மாண்டுவிட்டது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்

தினகரன்  தினகரன்
பாஜக ஆட்சிக்கு வந்தபின் இந்தியாவில் ஜனநாயகம் மாண்டுவிட்டது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்

சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இந்தியாவில் ஜனநாயகம் மாண்டுவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார் . நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மூலக்கதை