முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு 50 கனஅடியில் இருந்து 254 கன அடியாக உயர்வு

தினகரன்  தினகரன்
முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு 50 கனஅடியில் இருந்து 254 கன அடியாக உயர்வு

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு 50 கனஅடியில் இருந்து 254 கன அடியாக உயர்ந்துள்ளது. 3 மாதமாக மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 117.10 அடியாக உள்ளது. தேனி மக்களின் குடிநீர், விவசாயத் தேவைக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 256 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை