கனடாவா, சீனாவா: குழம்பிய பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா,-தன் பேச்சுகளின்போது, தவறான சில வார்த்தைகளை கூறி சர்ச்சையில் சிக்குவது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புதிதல்ல. கனடா பார்லிமென்டில், அந்த நாட்டை பாராட்டுவதற்கு பதிலாக சீனாவை பாராட்டி பேசி, நகைப்புக்குள்ளானார் ஜோ பைடன்.
ஒட்டாவா,-தன் பேச்சுகளின்போது, தவறான சில வார்த்தைகளை கூறி சர்ச்சையில் சிக்குவது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புதிதல்ல. கனடா பார்லிமென்டில், அந்த நாட்டை பாராட்டுவதற்கு பதிலாக சீனாவை
மூலக்கதை
