சிம்புவை தனக்கு போட்டியாக தனுஷ் பார்க்கவே இல்லை... அவரோட ரூட்டே வேற... STR கனவு பலிக்காது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிம்புவை தனக்கு போட்டியாக தனுஷ் பார்க்கவே இல்லை... அவரோட ரூட்டே வேற... STR கனவு பலிக்காது!

சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது அதில் பேசிய சிம்பு தான் இனிமேல் பழைய மாதிரி திரும்பி வருகிறேன் என ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்தார். இதனால் கோலிவுட்டில் மீண்டும் சிம்பு - தனுஷ் என்ற

மூலக்கதை